சென்னை: அரசுப் பேருந்துகளில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. நவ.21 முதல் 2025 ஜன.20 வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிப்போருக்கு சிறப்பு குலுக்கல் முறையில் பரிசுகள் அறிவித்துள்ளனர். முதல் பரிசாக இருசக்கர வாகனம், 2-ம் பரிசாக ஸ்மார்ட் டிவி, 3-ம் பரிசாக ஃப்ரிட்ஜ் வழங்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
The post அரசுப் பேருந்துகளில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.