×

சோழிங்கநல்லூரில் நீர்வழிப்பாதைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை: பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சோழிங்கநல்லூரில் நீர்வழிப்பாதைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். பருவமழை தொடங்கியுள்ளதால் தண்ணீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

The post சோழிங்கநல்லூரில் நீர்வழிப்பாதைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udayanidhi Stal ,Chozinganallur ,CHENNAI ,Udayanidhi Stalin ,Cholinganallur ,Udhayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED தருமபுரியில் மழை, வெள்ளத்தால்...