×

சென்னையில் போதைப்பொருள் டீலர் கைது

சென்னை: போதைப்பொருள் வழக்கில் துணை நடிகை எஸ்தர் மீனா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, போதைப்பொருள் டீலர் கைது செய்யபப்ட்டுள்ளார். கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பவன் (30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்தர் மீனாவுக்கு, பவன் சப்ளையராக இருந்துள்ளதாகவும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னையில் போதைப்பொருள் டீலர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Chennai ,Esther Meena ,Bhawan ,Kodambakta ,Bhavan ,Chennai ,Dinakaran ,
× RELATED புதிய நாடாளுமன்ற கட்டிடம் அருகே உ.பி வாலிபர் தீக்குளிப்பு