×

கோவையில் 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவையில் உள்ள 2 தனியார் மருத்துவமனைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபப்ட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post கோவையில் 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dinakaran ,
× RELATED தாயை இழந்து தவிப்பு; முதுமலை முகாமில் குட்டி யானை பராமரிப்பு