×

கங்குவா திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

சென்னை: சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. நவ.14 காலை 9 மணி முதல் இரவு 2 மணிக்குள் அதிகபட்சமாக 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்துள்ளது. கங்குவா திரைப்படம் நவ.14-ம் தேதி வெளியாகிறது

The post கங்குவா திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Tamilnadu government ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED புயல் இன்று கரையை கடப்பதால் கட்டுமான...