×

முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பேற்பு

சென்னை: முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் தலைமை செயலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரதா சாகு கால்நடை பராமரிப்பு துறை செயலாளராக மாற்றப்பட்டார். சத்ய பிரதா சாகு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பேற்றார்.

The post முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Electoral Officer ,CHENNAI ,Archana Patnaik ,IAS Secretariat ,Tamil Nadu ,Satya Pratha Saku ,Satya Pratha Sahu ,Dinakaran ,
× RELATED ஈரோடு கிழக்கு தொகுதி காலி என்ற...