×

மடிப்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்ற 4 பேர் கைது


சென்னை: மடிப்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்ற 4 பேரை கைது செய்துள்ளனர். மாணவர்கள், ஐடி ஊழியர்களுக்கு மெத்தபெட்டமைன், கொகைன் விற்பனை செய்த 4 பேர் கைது செய்தனர். போதைப் பொருள் விற்பனை செய்த பிரதீப், அஸ்வின், ஷாபுதீன், கோகுலகிருஷ்ணன் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 23 கிராம் கொகைன், 4 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்துள்ளனர். வடசென்னையில் இருந்து போதைப் பொருளை வாங்கி வந்து விற்பனை செய்வதாக விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post மடிப்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madipakkam ,Chennai ,Pradeep ,Ashwin ,Shabuddin ,Gokulakrishnan ,
× RELATED கத்திப்பாரா, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை மூழ்கியது