×

மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம்

சென்னை: நவ.17-ல் கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. கனமழை சூழ்நிலையை சரியான முறையில் கையாள்வதற்கு மாவட்டம் முழுவதையும் தயார்படுத்த வேண்டும். அனைத்து துறைகளுடன் இணைந்து தேவையான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

The post மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம் appeared first on Dinakaran.

Tags : Department of Revenue and Disaster Management ,Chennai ,Revenue and Disaster Management Department ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்பப் பணி காரணமாக தமிழ்நிலம் இணையவழி சேவை தற்காலிகமாக நிறுத்தம்