இந்தியா டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 40% மக்களுக்கு சுவாச கோளாறு! Nov 12, 2024 தில்லி டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 40 சதவீத மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு உள்ளது. டெல்லியில் நடத்தப்பட்ட ஆய்வில் 3 வாரங்களில் 40 சதவீத மக்கள் மாசு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. The post டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 40% மக்களுக்கு சுவாச கோளாறு! appeared first on Dinakaran.
அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியபடி நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!!
புஷ்பா 2 படம் பார்க்க தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜுன் சென்றதால் பயங்கரம் ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி: மகன் உயிர் ஊசல்
நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் சன்சத் தொலைக்காட்சியில் இருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு நீக்கம்
டெல்லியில் உற்சாக வரவேற்பு பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் சந்திப்பு: இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உறுதி
அதிமுகவினர் திமுகவில் சேர தயாராக இருந்தனர் சபாநாயகர் அப்பாவு பேச்சில் அவதூறு எதுவும் இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி
பாபர் ஆட்சியில் அயோத்தி, சம்பலில் நடந்தது இன்று வங்கதேசத்தில் நடப்பது ஒரே மரபணு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் கருத்து