இந்நிலையில் நேற்று காலை அவரது மொபைல் போன் நம்பர் நெட்வொர்க்கை ஆய்வு செய்தபோது விருதாச்சலத்தில் இருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பயந்து விருதாச்சலத்தில் உள்ள உறவினர் வீட்டில் கலீல் பதுங்கி இருந்தார். பின்னர் போலீசார் கலீல் உறவினரிடம் நைசாக பேசி அவரை மீண்டும் சென்னைக்கு வரவழைத்தனர். இதையடுத்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய இப்ராஹிம் கலிலை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து நேற்று முன்தினம் இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post திருவொற்றியூரில் மெக்கானிக் கொலை விருதாச்சலத்தில் பதுங்கிய குற்றவாளி பிடிபட்டார் appeared first on Dinakaran.