திருச்சி: ஒத்த கருத்துடைய கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்க தயார். பாஜக உடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்ய முடியும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். அதிமுக தலைமையை ஏற்றுக் கொள்ளும் ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணிக்கு தயார்.