தமிழகம் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் ரூ.20 அபராதம் Nov 09, 2024 கோதைக்கானல் பிந்துகல் கொடைக்கானல் கொடியகனல் தின மலர் திண்டுக்கல் :கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் ரூ.20 அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. கொடைக்கானல் வரும் வாகனங்கள், பேருந்துகள், தங்கும் விடுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். The post கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் ரூ.20 அபராதம் appeared first on Dinakaran.
அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
சென்னை கொளத்தூர் தொகுதியில் மழை பாதிப்புகளை நேரில் செய்து நிவாரண பணிகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் உறக்கமின்றி 24 மணிநேரமும் மக்களுடைய நலனுக்காக இயங்கி கொண்டிருக்கிறார்: அமைச்சர் சேகர் பாபு!
தூத்துக்குடி சங்கரப்பேரியில் சிதிலமடைந்து கிடக்கும் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு இடித்து அப்புறப்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம்; கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு 14 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு.! 25 தற்காலிக பஸ் நிலையங்கள், 3408 சிறப்பு பஸ்கள்
புதுச்சேரியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு!