×

மது விற்ற 5 பேர் கைது

 

ஈரோடு,நவ.5:ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையும், ரோந்து பணியும் மேற்கொண்டனர். இதில், திங்களூர் நிச்சம்பாளையம் கீழ் பவானி வாய்க்கால் அருகே பழனிசாமி(58), கடத்தூர் செட்டிப்பாளையம் பகுதியில் நம்பியூர் அரிஜனகாலனியை சேர்ந்த தேவராஜ்(30),அதேபகுதியை சேர்நத் ரங்கசாமி(34),அந்தியூர் மைக்கேல்பாளையத்தில் ஆனந்த்(48),ஆசனூர் செக் போஸ்டில் திருப்பூரை சேர்ந்த ஆனந்த் (36) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 122 மதுபாட்டில்கள், மது கடத்த பயன்படுத்திய 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

The post மது விற்ற 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,Palaniswami ,Bhavani Vaikal ,Nichampalayam ,Tingalur, Arijanakalani ,Nambiur ,Chettipalayam ,Kadoor ,
× RELATED ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு