×

பிசாசு-2 படத்தை வெளியிட இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பிசாசு-2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டாம் குத்து படத்தில் விநியோக உரிமைக்கான பாக்கி தொகையை வழங்காததை எதிர்த்து ஃப்ளையிங் ஹார்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ரூ.1.84 கோடி பாக்கியை வழங்கும் வரை படத்தை வெளியிட ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனத்திற்கு தடை கோரிக்கை விடுக்கப்பட்டது. நவ.18ம் தேதிக்குள் வழக்கு தொடர்பாக பதிலளிக்க ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

The post பிசாசு-2 படத்தை வெளியிட இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Chennai ,Chennai ICourt ,Flying Horse ,
× RELATED பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது: சென்னை ஐகோர்ட் கருத்து