தமிழகம் சென்னையில் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை! Oct 30, 2024 சென்னை வதபலானி மீ. ஆர். நகர் கே நகர் அசோக் நகர் விருகம்பாக்கம் நேசபக்கம் saligram Ad சென்னை: சென்னையில் வடபழனி, எம்.ஜி.ஆர்.நகர், கே.கே.நகர், அசோக் நகர், விருகம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நெசப்பாக்கம், சாலிகிராமம் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. The post சென்னையில் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை! appeared first on Dinakaran.
நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை, படிப்பறிவு இல்லாத பொதுமக்கள் தான் : ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை!!
மாண்புமிகு என்ற வார்த்தைக்கு தகுதியாக நடந்து கொள்வதே இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்த செல்வப்பெருந்தகை!!
வெறுப்பு அரசியலை விரட்டியடித்து திராவிட மாடல் அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்திட ஒன்றுபட்டு நிற்போம்: கி.வீரமணி
சர்வதேச தரத்தில் தக் லைஃப் படம் உருவாகி உள்ளது; உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி: நடிகர் கமல்ஹாசன் பேட்டி
இருங்காட்டுக்கோட்டையில் ரூ.300 கோடி முதலீட்டில் ரோபோட்டிக் இயந்திர உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!