×
Saravana Stores

மாவட்ட வாரியான கள ஆய்வை கோவையில் நவம்பர் 5, 6 தேதிகளில் தொடங்குகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நவம்பர்.5, 6 தேதிகளில் கோவை சென்று கள ஆய்வு தொடங்க இருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் மக்களுடன் நிற்கும் இயக்கம் தி.மு.க என்று தெரிவித்தார்.

The post மாவட்ட வாரியான கள ஆய்வை கோவையில் நவம்பர் 5, 6 தேதிகளில் தொடங்குகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M.K.Stalin ,DMK ,CM ,Stalin ,
× RELATED நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள்...