×
Saravana Stores

குற்றால அருவிகளில் குளிக்க தடை..!!

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post குற்றால அருவிகளில் குளிக்க தடை..!! appeared first on Dinakaran.

Tags : Koorala ,Tenkasi ,Western Ghats ,Koortalam ,Aindaruvi ,
× RELATED குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி