×
Saravana Stores

கொடைக்கானல் செல்லும் சாலையில் நிலச்சரிவு


திண்டுக்கல்: பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் பாறைகள், மண் கிடப்பதால் போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது.

The post கொடைக்கானல் செல்லும் சாலையில் நிலச்சரிவு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul ,Periyakulam ,Skalakam ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் முறை அமலில்...