×
Saravana Stores

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து 11,176 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டம்

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து 11,176 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 28 முதல் 30 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,910 பேருந்துகள் இயக்கம். நவம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரை சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப 9,441 பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டம். சென்னையில் கிளாம்பாக்கம் கோயம்பேடு, மாதவரம் என 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

The post தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து 11,176 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டம் appeared first on Dinakaran.

Tags : Transport Department ,Chennai ,Diwali festival ,
× RELATED மாநகரப் பேருந்துகளில் பொது...