×
Saravana Stores

தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பியுள்ளனர்: உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பியுள்ளனர் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தொட்டுக் கூட பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க பல்வேறு வகைகளில் முயற்சி செய்கின்றனர். நேரடியாக இந்தியை திணிக்க முடியாததால் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்குகின்றனர் என்று கூறியுள்ளார்.

 

The post தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பியுள்ளனர்: உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Stalin ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Dravidian ,DMK ,Tamil Nadu ,
× RELATED சேலத்தில் ₹7 கோடியில் விளையாட்டு...