×
Saravana Stores

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள்!!

சென்னை : தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 5 ஆண்டுகளைக் கடந்து பதவியில் உள்ள ஆளுநர்களை மாற்ற பிரதமர் அலுவலகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள்!! appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU ,KERALA ,KARNATAKA ,Chennai ,Prime Minister's Office ,
× RELATED சொல்லிட்டாங்க…