மதுரையில் கடந்த 24 மணி நேரத்தில் 16 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது

மதுரை: மதுரையில் கடந்த 24 மணி நேரத்தில் 16 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது, திருக்கோவிலூரில் 7 செ.மீ., அரியலூரில் 6.8 செ.மீ., கொடைக்கானலில் 6.5 செ.மீ. மழை பெய்துள்ளது.

The post மதுரையில் கடந்த 24 மணி நேரத்தில் 16 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது appeared first on Dinakaran.

Related Stories: