×

அக்.08: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை


சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது

The post அக்.08: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் கார்கள் விற்பனை செப்டம்பர் மாதத்தில் 19 சதவிகிதம் சரிவு