×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்வு..!!

மும்பை: வர்த்தக தொடக்கத்தில் 400 புள்ளிகள் வரை இறங்கியிருந்த சென்செக்ஸ் தற்போது 130 புள்ளிகள் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்து 82,631 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

 

The post மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai Stock Exchange Sensex ,Mumbai ,Sensex ,Bombay Stock Exchange ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,064 புள்ளிகள் வீழ்ச்சி!!