11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு

சண்டிகர்: ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் 11 மணி நிலவரப்படி 23% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

The post 11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: