தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பண்டிகை காலத்தை முன்னிட்டு தாம்பரம் – கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அக்.11, 18, 25 மற்றும் நவ.1, 8, 15, 22, 29 மற்றும் டிச.6,13,20,27-ல் தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் அக்.13,20,27 மற்றும் நவ.3,10,17, 24 மற்றும் டிச.1,8,15,22, 29-ல் கொச்சுவேலியில் இருந்து ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: