×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,064 புள்ளிகள் வீழ்ச்சி!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.3% குறைந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,064 புள்ளிகள் சரிந்து 80,684 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களின் பங்குகளும் விலை குறைந்தே வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 332 புள்ளிகள் சரிந்து 24,336 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,064 புள்ளிகள் வீழ்ச்சி!! appeared first on Dinakaran.

Tags : Mumbai Stock ,Mumbai ,Sensex ,Stock ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,343 புள்ளிகள் சரிவு..!!