×

ஹிஸ்புல்லா தாக்குதல் : இஸ்ரேல் விமானப்படை கேப்டன்கள் உயிரிழப்பு

தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவக் கேப்டன்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் விமானப்படையை சேர்ந்த 3 கேப்டன்கள் உள்பட 12-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்வெளியாகியுள்ளது. தெற்கு லெபனான் பகுதியில் பல இடங்களில் இருந்து இஸ்ரேல் ராணுவம் விரட்டி அடிக்கப்பட்டுள்ளது

The post ஹிஸ்புல்லா தாக்குதல் : இஸ்ரேல் விமானப்படை கேப்டன்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Hizbullah attack ,Israeli Air Force ,Hizbullah ,southern Lebanon ,Israel ,Hezbollah ,Dinakaran ,
× RELATED போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி முதன்...