×

ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் வீரர் உயிரிழப்பு..!!

லெபனான்: லெபனானுக்குள் ஊடுருவிய இஸ்ரேலிய படைகள் மீது ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்துள்ளார். இஸ்ரேல் வீரர் உயிரிழந்துள்ளதை அந்நாட்டு ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளதாக ஏ.பி. செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. லெபனானுக்குள் ஊடுருவிய இஸ்ரேலிய படைகள் மீது தாக்குதல் நடத்தி வெளியே விரட்டிவிட்டதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.

The post ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் வீரர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Israel ,Hezbollah ,Lebanon ,Hizbullah ,Dinakaran ,
× RELATED போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில்...