உலகம் இஸ்ரேல் தாக்குதலில் 60 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு..!! Oct 02, 2024 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் காசா காசா பகுதி தின மலர் காஸா: காஸா பகுதியில் இரவு நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். என்கிளேவின் தெற்கில் உள்ள கான்யூனிஸ் பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவப் படை முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. The post இஸ்ரேல் தாக்குதலில் 60 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
சீன ராணுவம் குவிப்பு பலுசிஸ்தான் பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டும்: அமைச்சர் ஜெய்சங்கருக்கு பலுச் தலைவர் அவசர கடிதம்
புத்தாண்டு தினத்தில் ஓட்டலில் தங்கியிருந்த ஆஸ்கர் நடிகரின் மகளான நடிகை மர்ம மரணம்: ஹாலிவுட் திரையுலகினர் கடும் அதிர்ச்சி
புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்; சுவிட்சர்லாந்து தீ விபத்து பலி 47 பேர் ஆக உயர்வு: 5 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ட்ரோன் தாக்குதல்; ரஷ்ய பகுதியில் 24 பேர் உடல்சிதறி பலி: உக்ரைன் மீது கடும் கோபத்தில் ரஷ்யா
பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் காட்ஃபாதராக விளங்கும் தொழிலதிபர் வாரன் பஃபெட் CEO பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்
விலைவாசி உயர்வு, நாணய மதிப்பு சரிவு ஈரானில் வீதிகளில் மக்கள் போராட்டம்: துணை ராணுவ வீரர் உட்பட 3 பேர் பலி
வங்கதேசத்தில் தொடர் அட்டூழியம் மேலும் ஒரு இந்துவை எரித்த கும்பல்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
சுவிட்சர்லாந்து மதுபான பாரில் தீ விபத்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் 40 பேர் கருகி பரிதாப பலி: 100 பேர் காயம்; பலர் கவலைக்கிடம்