- கிராமம்
- காந்தி ஜெயந்தி
- பிறகு நான்
- காந்தி ஜெயந்தியயோதி
- தேனி மாவட்டம்
- காந்தி ஜெயந்தி நாள்
- காந்தி
- ஜெயந்தி கிராமசபா
- தின மலர்
தேனி, அக்.2: தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியையொட்டி இன்று கிராம சபைக் கூட்டங்கள் நடக்க உள்ளது. காந்தி ஜெயந்தி தினவிழா இன்று(2ம்தேதி) நாடு முழுவதும் கொண்டாடுகிறது. காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி இன்று காலை 11 மணியளவில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
The post காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராம சபைக் கூட்டம் appeared first on Dinakaran.