×

லோக்சபா நிதிக்குழு உறுப்பினரானார் கோபிநாத் எம்பி

ஓசூர், அக்.1: டெல்லி லோக்சபா நிதிக்குழு உறுப்பினராக கிருஷ்ணகிரி காங்கிரஸ் கோபிநாத் எம்பி நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு, நிதிக்குழுவை கடந்த செப்டம்பர் 26ம் தேதி அறிவித்துள்ளது. அதில் லோக்சபாவில் இருந்து 21 எம்பிக்களும், மாநிலங்களவையில் இருந்து 10 எம்பிகளும் இடம்பெற்ற நிலையில், இந்த குழுவில் கிருஷ்ணகிரி எம்பி கோபிநாத்தும் இடம்பெற்றுள்ளார்.

The post லோக்சபா நிதிக்குழு உறுப்பினரானார் கோபிநாத் எம்பி appeared first on Dinakaran.

Tags : Gopinath ,Lok Sabha Finance Committee ,Krishnagiri Congress ,Delhi Lok Sabha Finance Committee ,central government ,Lok Sabha ,Rajya Sabha ,Dinakaran ,
× RELATED குன்றத்தூர் அருகே பைக்கில் இருந்து விழுந்தவர் பலி