சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங்கின் ஞானம், அர்ப்பணிப்பு பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும். இந்திய பொருளாதாரத்தை வடிவமைப்பதற்காக மன்மோகன் சிங் ஆற்றிய சேவை என்றும் நினைவில் இருக்கும் என்று கூறியுள்ளார்.