ஜம்மு: ஜம்மு காஷ்மீர் 2ஆம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 26 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 2ம் கட்டமாக ஜம்முவின் 3 மாவட்டங்களில் உள்ள 11 தொகுதிகள் உட்பட 26 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 26 தொகுதிகளில் மொத்தம் 239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.