×

மநீம கட்சி தலைவராக மீண்டும் தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு வாழ்த்து

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கும், அரசியல் பயணம் சிறக்கவும் திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு: பகுத்தறிவுச் சிந்தனையும் சமத்துவ நோக்கமும் கொண்டு பணியாற்றி வரும் அருமை நண்பர் கமல்ஹாசன் மீண்டும் மநீம கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், அவரது அரசியல் பயணம் மென்மேலும் சிறக்கவும் என்னுடைய வாழ்த்துகள். இவ்வாறு திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post மநீம கட்சி தலைவராக மீண்டும் தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Manima ,Chief Minister ,M. K. Stalin ,Kamal Haasan ,Chennai ,DMK ,President ,Tamil Nadu ,M.K.Stalin ,Makkal Neeti Mayyam Party ,CM ,
× RELATED அரசு உருவாக்கி உள்ள வேலை...