உலகம் தஜிகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவு Sep 03, 2024 துஷன்பே தஜிகிஸ்தான் தின மலர் துசான்பே: தஜிகிஸ்தானில் காலை 11.39 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவாகியுள்ளது. The post தஜிகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவு appeared first on Dinakaran.
லெபனானில் பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டியது; போர் பதற்றத்தால் இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்: எகிப்து, துருக்கி, ஈரான் போன்ற நாடுகள் கண்டனம்
ஜார்கண்டில் ஊடுருவல் அதிகரிப்பு; அமித் ஷாவின் பேச்சுக்கு வங்கதேசம் கண்டனம்: இந்திய தூதருக்கு அவசர கடிதம்
நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு: உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக ஆலோசனை
லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை.. பலி எண்ணிக்கை 492 ஆக அதிகரிப்பு : ஹிஸ்புல்லா 200 ராக்கெட்டுகளை ஏவி பதிலடி
லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை: 274 பேர் பலி, 1000 பேர் படுகாயம்: ஊரை காலி செய்து தலைநகரில் மக்கள் தஞ்சம்
லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல் நடத்தியதில் 187 பேர் பலி: 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியில் மோடியை சந்தித்த பாலஸ்தீன அதிபர்: ஐ.நா உறுப்பினராக்க இந்தியா ஆதரவு
நியூயார்க்கில் நடந்த ‘மோடியும் அமெரிக்காவும்’ நிகழ்ச்சி; ‘ஏஐ’ என்றால் ‘அமெரிக்கா – இந்தியா’ என்று அர்த்தம்: இந்திய வம்சாவளிகளுடன் பிரதமர் மோடி உரை