×
Saravana Stores

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,23,095 வாக்குகள் பெற்று அபார வெற்றி

விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,23,095 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று விக்கிரவாண்டி தொகுதியை தக்கவைத்தது திமுக.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,23,095 வாக்குகள் பெற்று அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Vikrawandi midterm elections ,Dimuka ,Annyur Shiva ,Viluppuram ,Nimuka ,Amoka ,Vikriwandi ,Vikrawandi ,election ,Dinakaran ,
× RELATED 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக...