இந்தியா லோகோ பைலட்கள் உடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு Jul 05, 2024 எதிர்ப்பு ராகுல் காந்தி லோகோ பைலட்டுகள் தில்லி புகைவண்டி இயக்குபொறி புது தில்லி டெல்லி : புது டெல்லி ரயில் நிலையத்தில் லோகோ பைலட்கள் உடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு மேற்கொண்டார். தங்களது கோரிக்கைகள், பணியில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ராகுல் காந்தியிடம் அவர்கள் முறையீடு செய்தனர். The post லோகோ பைலட்கள் உடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு appeared first on Dinakaran.
எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது
மணிப்பூருக்கு 3வது முறையாக சென்றார்: இனக்கலவரத்தால் பாதித்த மக்களுடன் ராகுல் சந்திப்பு; பலரும் கண்ணீர் சிந்தியபடி பேசினர்
நீட் விவகாரத்தில் தவறு செய்தவர்களை கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவோம்: ஒன்றிய அரசு, என்டிஏவுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை; நாளை மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
இந்து மதம் வன்முறையை நிராகரிக்கிறது என்ற ராகுல்காந்தி பேச்சில் என்ன தவறு?: பா.ஜவை கேள்வி கேட்கும் சங்கராச்சாரியார்