நீட் முதுநிலை தேர்வு ஆகஸ்ட்.11-ம் தேதி நடைபெறும்: தேசிய தேர்வு வாரியம்

டெல்லி: 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நீட் முதுநிலை தேர்வு ஆகஸ்ட்.11-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இளநிலை நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை தொடர்ந்து முதுநிலை நீட் தேர்வு 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதியை தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

The post நீட் முதுநிலை தேர்வு ஆகஸ்ட்.11-ம் தேதி நடைபெறும்: தேசிய தேர்வு வாரியம் appeared first on Dinakaran.

Related Stories: