கடந்த ஜூன் மாதத்தில் இந்தியா முழுவதும் 3,40,784 கார்கள் விற்பனை

சென்னை: கடந்த ஜூன் மாதத்தில் இந்தியா முழுவதும் 3,40,784 கார்கள் விற்பனையாகி உள்ளதாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளது. 2023 ஜூனில் 3,28,710ஆக இருந்த கார்களின் விற்பனை 2024 ஜூனில் 3.7% அதிகரித்துள்ளதாக வாகன தயாரிப்பாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 2023 ஜன முதல் ஜூன் வரையான 6 மாதங்களில் 20.15 லட்சமாக இருந்த கார் விற்பனை 2024 ஜன முதல் ஜூனில் 21.68 லட்சமாக உயர்ந்துள்ளது.

The post கடந்த ஜூன் மாதத்தில் இந்தியா முழுவதும் 3,40,784 கார்கள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: