தாம்பரம் – ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு


சென்னை: கூட்ட நெரிசல்களை குறைப்பதற்காக தாம்பரம் – ராமநாதபுரம் இடையே வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. ஜூன் 21, 23, 28, 30 மற்றும் ஜூலை 05, 07, 12, 14, 19, 21, 26, 28 தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.50 மணிக்கு ராமநாதபுரம் சென்றடைகிறது. மறுமார்க்கமாக மாலை 3 மணிக்கு புறப்பட்டு காலை 3.15க்கு தாம்பரம் வந்தடைகிறது

The post தாம்பரம் – ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: