சென்னையில் 11 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை!!

சென்னை : சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 16 வயது சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் அண்ணன் முறை கொண்ட சிறுவன், அவனது நண்பன், டெய்லர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 6 மாதங்களாக தொடர்ந்த இந்த பாலியல் வன்கொடுமை சித்தரவதை, சிறுமியின் சித்தி மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

The post சென்னையில் 11 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை!! appeared first on Dinakaran.

Related Stories: