இந்நிலையில், பீஹார் மாநிலம் பெகுசாராய் பகுதியில் பிரசாரம் முடித்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டரில் கிளம்பினார். அப்போது சற்று மேல் எழும்பிய ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து சிறிது தூரம் காற்றில் இழுத்து செல்லப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒரு நிமிட தடுமாற்றத்துக்குப் பிறகு ஹெலிகாப்டரை கட்டுக்குள் கொண்டுவந்த பைலட் சிறப்பாக செயல்பட்டு, மேலே பறக்கும் வகையில் இயக்கினார். பின்னர் ஹெலிகாப்டர் அங்கிருந்து பறந்து சென்றது.
The post ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு: வீடியோ வைரல்!! appeared first on Dinakaran.