தமிழகம் காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு Apr 17, 2024 கட்டுமன்னர்கோயில் நந்தீஸ்வரமங்கலம் தின மலர் காட்டுமன்னார்கோயில்: காட்டுமன்னார்கோயில் அருகே நந்தீஸ்வரமங்கலம் கிராமத்தில் உள்ள குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். காலையில் இருந்து காணவில்லை என்று தேடி வந்த நிலையில் 2 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. The post காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.
தேர்தல் முடிவு வெளியாகும் வரை வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு!: சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும்..வியாபாரிகள் வேதனை..!!
உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்தால் உன்னத உரிமைத் திருநாளாக உவகையுடன் கொண்டாடப்படும் திருநாள்!: கி.வீரமணி மே தினவாழ்த்து
பராமரிப்பு பணி முடிந்து தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகை மீண்டும் திறப்பு: பல வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
அவசர உதவி எண் “100” செயல்படவில்லை… உங்கள் அழைப்பு வெயிட்டிங்கில் உள்ளது, தயவு செய்து காத்திருக்கவும் என்ற குரலால் மக்கள் அதிர்ச்சி!!
தமிழக-கேரள எல்லையில் சீசன் நிறைவு; வரத்து குறைவால் ஏலக்காய் விலை எகிறியது.! மகிழ்ச்சியில் வியாபாரிகள்