வங்கக்கடலில் உருவானது மிக்ஜாம் புயல்: இந்திய வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக மையம் கொண்டுள்ளது. சென்னைக்கு 310 கி.மீ தொலைவில் கிழக்கு-தென்கிழக்கில் புயல் மையம் கொண்டுள்ளது.

The post வங்கக்கடலில் உருவானது மிக்ஜாம் புயல்: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: