தமிழகம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தனியார் பிளைவுட் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து Dec 03, 2023 பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சின்னம்பேடு பகுதி திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சின்னம்பேடு பகுதியில் உள்ள தனியார் பிளைவுட் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். The post திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தனியார் பிளைவுட் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.
தந்தை மறைந்த நிலையிலும் பொதுத்தேர்வினை எழுதி அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தார் துணை முதலமைச்சர்
திருவள்ளூர் அருகே ஆன்லைன் டிரேடிங்கால் நஷ்டம்; 6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து இரும்புக்கடை ஊழியர் தற்கொலை
தமிழக அரசு தலைமை காஜி மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்வி சுற்றுலாவுக்கு 22 மாணவர்கள் ஜெர்மன் பயணம்: பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சி
ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கான முதல் நிலை தேர்வு; தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் எழுதினர்: இந்தியா முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்பு
கேரள வனத்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டையால் பருவ மழைக்கு முன்பான பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடங்கியது