மழை பாதிப்பு தொடர்பான புகார் தெரிவிக்க உதவி எண் அறிவிப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூரில் மழையால் பாதிப்பு தொடர்பான பொதுமக்கள் புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.04427 66417 – 044 27666746 என்ற தொலைபேசி எண்கள்
மூலமாகவும் தகவல் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்தார்.

The post மழை பாதிப்பு தொடர்பான புகார் தெரிவிக்க உதவி எண் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: