The post மேகாலயா மாநிலம் வடக்கு கரோவில் 5.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.
மேகாலயா மாநிலம் வடக்கு கரோவில் 5.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மேகாலயா: மேகாலயா மாநிலம் வடக்கு கரோவில் 5.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.