The post பாஜகவுக்கு வாய்ப்பளித்தால் நாட்டின் முதல் 3 மாநில பட்டியலில் ம.பி.யை நிச்சயம் கொண்டு வருவோம்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.
பாஜகவுக்கு வாய்ப்பளித்தால் நாட்டின் முதல் 3 மாநில பட்டியலில் ம.பி.யை நிச்சயம் கொண்டு வருவோம்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: பாஜகவுக்கு வாய்ப்பளித்தால் நாட்டின் முதல் 3 மாநில பட்டியலில் மத்திய பிரதேசத்தை நிச்சயம் கொண்டு வருவோம் என பிரதமர் மோடி பேசியுள்ளார். மத்தியப் பிரதேசத்தை நாட்டின் 10 சிறந்த மாநிலங்கள் பட்டியலில் கொண்டு வந்தது பாஜக தான் எனவும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.