ஆடு திருடர்களால் எஸ்.ஐ. பூமிநாதன் கொல்லப்பட்ட வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குகிறது புதுக்கோட்டை நீதிமன்றம்

புதுக்கோட்டை: ஆடு திருடர்களால் எஸ்.ஐ. பூமிநாதன் கொல்லப்பட்ட வழக்கில் புதுக்கோட்டை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் 2021 நவம்பர் 20-ல் கொலை செய்யப்பட்டார். பூமிநாதன் ஆடு திருடர்களை விரட்டிச் சென்று பிடிக்க முயன்றபோது 3 பேரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

The post ஆடு திருடர்களால் எஸ்.ஐ. பூமிநாதன் கொல்லப்பட்ட வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குகிறது புதுக்கோட்டை நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: